தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. இன்று 38 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.96% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 31,896
2. கோயம்புத்தூர் – 176
3. திருப்பூர் – 116
4. திண்டுக்கல் – 218
5. ஈரோடு – 73
6. திருநெல்வேலி – 464
7. செங்கல்பட்டு – 2,882
8. நாமக்கல் – 92
9. திருச்சி – 163
10. தஞ்சாவூர் – 155
11. திருவள்ளூர் – 1,865
12. மதுரை – 426
13. நாகப்பட்டினம் – 113
14. தேனி – 146
15. கரூர் – 94
16. விழுப்புரம் – 437
17. ராணிப்பேட்டை – 197
18. தென்காசி – 134
19. திருவாரூர் – 128
20. தூத்துக்குடி – 398
21. கடலூர் – 533
22. சேலம் – 229
23. வேலூர் – 152
24. விருதுநகர் – 170
25. திருப்பத்தூர் – 47
26. கன்னியாகுமரி – 122
27. சிவகங்கை – 90
28. திருவண்ணாமலை – 671
29. ராமநாதபுரம் – 158
30. காஞ்சிபுரம் – 709
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 344
33. பெரம்பலூர் – 146
33. அரியலூர் – 392
34. புதுக்கோட்டை – 51
35. தருமபுரி – 27
36. கிருஷ்ணகிரி – 39
37. airport quarantine- 200
38. railway quarantine – 309.
மொத்தம் – 44,661.