கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்றைய தினத்தில் (28/03/2019) தங்கத்தின் விலை :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,057 | நேற்றைய விலை : ரூ 3,064 | குறைவு : ரூ 7
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,456 | நேற்றைய விலை : ரூ 24,512| குறைவு : ரூ 56
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,335 | நேற்றைய விலை : ரூ 3,342 | குறைவு : ரூ 7
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,680 | நேற்றைய விலை : ரூ 26,736 | குறைவு : ரூ 56
சென்னையில் இன்றைய தினத்தில் (28/03/2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 41.50 | நேற்றைய விலை : ரூ 41.50 | குறைவு : –
10 கிராம் வெள்ளி : ரூ 415 | நேற்றைய விலை : ரூ 415 | குறைவு : –
100 கிராம் வெள்ளி : ரூ 4150 | நேற்றைய விலை : ரூ 4150 | குறைவு : –
1 கிலோ வெள்ளி : ரூ 41, 500 | நேற்றைய விலை : ரூ 41,500 | குறைவு : –