துலாம் ராசி அன்பர்களே … ! இன்று தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சேமிப்புகள் கூட கொஞ்சம் குறையலாம். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். அவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாவதில் ஆர்வமாக இருப்பீர்கள். அலுவலக பணிகளை டென்ஷன் அடைய கூடும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். எதையும் உன்னதமாக நீங்கள் செய்து முடிப்பீர்கள். இருந்தாலும் சிறிய தடைகள் அவ்வப்போது வந்து செல்லும். எதை பற்றியும் கவலை கொள்ளாதீர்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களைச் செய்யுங்கள் அது போதும்.
திருமண முயற்சிக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.