குடும்ப கடனை அடைக்க பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிரபல கார் பந்தய வீராங்கனையான பிரேசில் என்பவர் பல வருடங்களாக கார் பந்தயத்தில் ஏராளமான வெற்றிகளை குறித்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக கார் பந்தயத்தில் அவர் தொடர் வெற்றி பெறாததால், அந்த பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு அதில் வருமானம் வராததால், விரக்தி அடைந்துள்ளார். அதற்கு காரணம் தொடர்ந்து தன்னக்கு பிடித்த கார் ரேஸ் ஓட்டுவதற்காக பல ஆண்டுகளாக கடன் வாங்கி ஏராளமான கடன்களை பெற்று அதை அடைக்க முடியாமல் திணறினார்.
இதையடுத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்ள முடியாமல், அதிலும் சம்பாதிக்க முடியாமல் திணறிய அவர், பிரபல ஆபாச தளம் ஒன்றை அறிந்து அவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு என்னுடைய ஆபாச வீடியோக்களை அனுப்புகிறேன். அதற்கு நீங்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறி, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆபாசப் பட நடிகையாக மாறியுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
இப்படி ஆபாச படம் நடிகையாக மாறி அதன் மூலம் தனது குடும்பத்தின் 30 ஆண்டுகால கடனை அடைத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடும்பத்திற்காக கார் ரேஸ் வீராங்கனை ஆபாசப் பட நடிகையாக மாறியது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியதுடன், யாருடைய வாழ்க்கை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.