Categories
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 447ஆக உயர்வு!

விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் நேற்று வரை 447 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 69 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனோவால் விழுப்புரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |