Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…வேலைச்சுமை அதிகரிக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் அகலும். நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும்.

விட்ட இடத்தை பிடிக்க கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விசயத்திற்காக வாக்குவாதம் செய்து வைப்பார்கள். தேவையற்ற பிரச்சினையில் தயவுசெய்து தலையிடவேண்டாம். மற்றவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் கடனாகக் கொடுக்க வேண்டாம். எதிலும் கவனம் இருக்கட்டும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சீராகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெள்ளை எப்போதுமே உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |