Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…காரியத்தடை நீக்கும்…அலைச்சல் உண்டாக்கும் ….!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட தூர தகவல்கள் சாதகமானதாகவே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது எப்போதும் நல்லது. அலைச்சலும் காரிய தாமதம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். இன்று காரியத்தடை நீக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.

ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். உறவினரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடமும் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்சினைகள் தடுத்துவிட்டால் இன்றைய நாள் மிகவும் சிறப்பாகவே இருக்கும். தூரதேசத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய அளவில் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |