Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30 மணி நேரம்… நெஞ்சில் சிக்கியிருந்த கத்தியை… அகற்றி சாதித்த மருத்துவர்கள்..!!

அதனைத்தொடர்ந்து மல்லிகாவுக்கு டீன் காளிதாஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.. 30 மணி நேரம் அவரது நெஞ்சில் இருந்த கத்தியை வெற்றிகரமாக அவர்கள் அகற்றினார்கள். அதுமட்டுமில்லாமல் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரி செய்யப்பட்டு தற்போது அவர் நலமுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார்..

Categories

Tech |