Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…மனக்கவலை உண்டாகும்…பண வரவு உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் அறிவிக்கக் கூடும். என்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம்  எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனமாக இருங்கள். பழைய கடன் வசூல் செய்யும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்ல வேண்டும். புதிய நபரிடமும் கொஞ்சம் கவனமாக இருங்கள் கொஞ்சம் எச்சரிக்கை இருந்தால் எப்போதுமே ரொம்ப நல்லது.

மனக்கவலை தீர்வதற்கு மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |