விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அரசு ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கலாம். வீட்டிலும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனமாக இருங்கள். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும் .
வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள். குறை சொன்னவர்கள் உங்களிடம் வந்து சேர்வார்கள். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் அல்லது மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்ற ஈடுபடுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செல்லும்.
காதலர்களுக்கும் சரியான நாளாக இருக்கும். இனிமே காண்பீர்கள் ஆனால் பேசும் பொழுது கொஞ்சம் கோபப்பட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு எப்பொழுதுமே அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.