கும்ப ராசி அன்பர்களே …! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவையை அறிந்து செயல்படுவார்கள். உங்கள் செயல்பாடுகள் சமூக விழிப்புணர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளில் டென்ஷன் உண்டாக லாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு ஏற்படலாம்.
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக கடுமையாக உழைப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். அக்கம் பக்கம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். தேவையில்லாத விஷயத்திற்கு கோபம் தலைதூக்கும் மாலை நேரங்களில் தியானம் அல்லது நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பொறுமை காக்க வேண்டும் நிதானமாக தான் செயல்பட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாடு உங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சரியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை :வடமேற்கு
அதிஷ்ட எண்கள் : 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.