Categories
ஆன்மிகம் லைப் ஸ்டைல்

B- என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா ? மிகவும் ரொமான்டிக்கா  இருப்பீர்கள்….!!

B என்ற எழுத்தில் உங்களது பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப் பற்றிய 10 இரகசி உண்மைகளை இப்போது பார்க்கலாம் :

1. எந்த செயலிலும் விளையாட்டுத்தனமாக இருக்கும் நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

2. நீங்கள் மிகவும் ரொமான்டிக்தனமாக  இருப்பீர்கள்.

3. மிகவும் தைரியசாலியாக இருக்கும் நீங்கள் பிறருக்கு எதையும் எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள், பிறருக்கு விட்டுக் கொடுப்பது என்பது உங்கள் அகராதியிலேயே இருக்காது.

4. நீங்கள் உண்மையான அன்பின் வெளிப்பாடாக உங்கள் காதலிக்கு அல்லது காதலருக்கு பல பரிசுகளை கொடுத்து மகிழ்வீர்கள்.

5. பிறரை எப்படி காதலில் விழ வைப்பது  என்று நன்றாக உங்களுக்கு தெரிந்திருக்கும். எப்படி நடிப்பது, பேசுவது போன்றவற்றையும் நன்றாக தெரிந்துவைத்திருப்பீர்கள்.

6. உங்களது லட்சியத்தை அடையும்வரை மிகவும் பொருமையாக செயல்படுவீர்கள்.

7. உணர்ச்சிகளை எளிதில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட நீங்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவறாக  இருப்பீர்கள்.

8. எப்பொழுதும் பிறரை உங்களுடன் ஒப்பிடும்  தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

9.  நன்றாக சமையல் செய்யும் நீங்கள் பிறருடன் எளிதில் நட்புடன் பழகுவீர்கள்.

10.  எளிதில் மன வருத்தம் அடையும் தன்மை கொண்ட நீங்கள் உங்களை மன வருத்தத்தில் ஆழ்த்துபவர்களிடம் ஒருபோதும் நட்புடன் பழக மாட்டீர்கள்.

Categories

Tech |