Categories
லைப் ஸ்டைல்

மனைவியின் பாதம் வைத்து கணவனின் தலைவிதியை சொல்லமுடியும்!

மனைவியின் கால்களை வைத்து கணவன்  தலைவிதியை அறிந்து கொள்ளலாம், அதற்கான  செய்தி தொகுப்பை காணலாம்.

  • உள்ளங்காலில் ஒரு பெண் சக்ர,துவஜா,சஷ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவனின் தலைவிதியை அறியமுடியும்.
  • வீரல்கள் பெண்ணின் இரண்டாம் விரலில் மற்ற விரல்களை விட பெரிதாக இருந்தால் கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.
  • பெண்ணின் கால்விரல் அமைப்பு மலை போல் இருந்தால் மங்கலமான குணம் படைத்திருப்பால், கணவனின் வெற்றிக்கும் உயர்வுக்கும் பக்கபலமாக இருப்பாள்.
  • பெண்கள் நடக்கும் போது நான்காம் விரல், சுண்டு விரல்கள் பூமியை முழுமையாக தொடாமல் இருந்தால் அவர்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பார்கள்.

  • நடு விரல் கட்டைவிரலை விட நீளமாக இருந்தால் அந்தப் பெண் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு உபத்திரவம் செய்து கொண்டு கவலை அடைய வைத்து கொண்டே இருப்பாள்.
  • மத்யமா,அனாமிகா விரல்கள் ஒரே அளவில் இருந்தால் அவரது கணவருக்கு தொழில் நஷ்டம் உண்டாகும்.
  • பெண்ணின் பாதம் வட்டமாக இருந்தால் அவரது கணவர் வாழ்க்கை வெற்றிகரமாக, இன்பமயமாக அமையும். இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
  • கட்டை விரல், இரண்டும் விரல் மத்தியில் இடைவெளி இருந்தால் வாழ்க்கையில் சில போராட்டங்கள் இருக்கும்.
  • நடு விரல் கட்டைவிரலை விட பெரியதாக இருந்தால் அவர்களது காதல் கதை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருக்காது.

Categories

Tech |