Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…தன்னம்பிக்கை ஏற்படும்….வெற்றி உண்டாகும்….!

கும்ப ராசி அன்பர்களே …!    மற்றவர்கள் மீது அக்கறையும் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும் மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் மந்த நிலை மாறும்.

வாடிக்கையாளர் அனுசரித்து  செல்வது நல்லது. இன்று உயர் அதிகாரிகளால் உன்னதமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்கக்கூடும். எல்லா விஷயங்களிலுமே உங்களுக்கு நல்லது ஏற்படும். புதிதாக காதலில் விழக்கூடிய சூழலும் உண்டு.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |