கொரோனவால் பாதித்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்த சிறப்பு மருந்துகள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 100 டாசிலிசுமாப் மருந்து அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த டாசிலிசுமாப் மருந்தின் விலை ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Categories