தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மற்ற தளங்களில் பகிர்வதால் இந்தியர்கள் தனது பக்கத்தில் இணைய வேண்டாமென ஆபாச படம் நடிகை காட்டமாக தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார் பந்தய வீராங்கனையான கிரேசி 2015ல் கார் பந்தயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர். தற்போது கொரோனாவால் கார் பந்தயங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார் கிரேசி. இந்நிலையில் அவருக்கு ஆபாச பட வாய்ப்புகள் வர தொடங்கின முதலில் தயக்கம் கட்டிய கிரேசி குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அதில்அளவுக்கு அதிகாமாக சம்பாதிக்கும் அவர் ஆபாச பட உலகை விட்டு வெளியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது ஆபாசப் படங்கள் வெளியாகும் தளத்தில் இந்தியர்களுக்கு எதிராக கோபத்தை காட்டியுள்ளார் கிரேசி. காரணம் அவரது வீடியோ மற்றும் புகைப்படங்கள் தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு வேறு தளங்களில் பதிவிட படுவதாகவும் அதோடு இந்தியாவில் போலியாக சமூக வலைதள கணக்குகளை தொடங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கிரேசி தனது இணையப்பக்கத்தில் போலி சமூக வலைதளங்களை உருவாக்குவதையும் உள்ளடக்கத்தை சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்துவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டு உள்ளார்.
அதோடு நீ இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே, உன்னை யாரும் வரவேற்கவில்லை என காட்டமாக பதிவு செய்து இச்செயலுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் இந்தியர்களுக்கு சொந்தமல்ல. எனது பக்கங்களை தேவையின்றி உருவாக்குவதை நிறுத்திக் கொள்ளவும். எனது வீடியோக்கள் மற்றும் படங்களையும் சட்டத்திற்கு விரோதமாக மற்ற இணையதளங்களில் பகிர்வதை நிறுத்துங்கள். நான் இந்தியர்களை விரும்பவில்லை. எனது பக்கத்தில் நீங்கள் வெளியே சென்று விடுங்கள். உங்களை யாரும் எங்கு வரவேற்கவில்லை” எனக் கூறியுள்ளார்