Categories
ஆன்மிகம் ஜோதிடம்

மீன ராசிக்கு….சிக்கல்கள் ஏற்படும்….அன்பும், ஆதரவும் கிடைக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!      யோகங்கள் ஏற்பட்ட யோசித்து செயல்பட வேண்டிய நாள். முடிந்துவிடும் என நினைத்து வேலை ஒன்றை முடியாமல் கூட போகலாம். குடும்ப பெரியவர்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம். அவர்களிடம் தயவுசெய்து வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். வழக்கு விவகாரங்களில் தாமதம் கொஞ்சம் இருக்கும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கவனமாகவே அனுப்புங்கள். உங்களுடைய சாமர்த்தியமான செயல்கள் மூலம் நல்ல காரியங்கள் எளிதாக நடைபெறும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமா விடாமுயற்சியுடன்  எதிர்கொள்வீர்கள். மக்களின் அன்பும், ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும்.

காதலர்கள் கொஞ்சம் பொறுமை காத்து பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இந்த சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |