1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்திற்காக புதுமுகத்திற்கான விருதை பெற்றார்.
1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
2004ஆம் ஆண்டு கில்லி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
2007 ஆம் ஆண்டு போக்கிரி திரைப்படத்திற்கு சிறந்த கதாநாயகன் விருதைப் பெற்றார்.
2007ஆம் ஆண்டு டாக்டர் எம்ஜிஆர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இடமிருந்து டாக்டரேட் பட்டம் பெற்றார்.
2008 ஆம் ஆண்டு அடுத்த சூப்பர் ஸ்டார் விருதை விஜய் அவார்ட்ஸில் பெற்றார்.
2009ம் ஆண்டு பிடித்த கதாநாயகன் என்ற விருதை விஜய் அவார்ட்ஸில் பெற்றார்
2010 ஆம் ஆண்டு பிரபலமான தமிழ் நடிகர் என்ற விருதை பெற்றார்.
2011 ஆம் ஆண்டு வருடத்தின் சிறந்த கதாநாயகன் விருதையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருதையும் பெற்றார்.
2012 ஆம் ஆண்டு நண்பன், துப்பாக்கி ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றார்.
2013 ஆம் ஆண்டு பிடித்தமான நடிகர் விருதை தலைவா படத்திற்கு பெற்றார். அதே படத்தில் வந்த வாங்கணா வணக்கங்கண்ணா பாடலுக்கு “மிகவும் பிரபலமான பாடல்” என்ற விருதையும் பெற்றார்.
2014ஆம் ஆண்டு மக்கள் தேர்ந்தெடுத்த கதாநாயகன் விருதை பெற்றார்.
2016ஆம் ஆண்டு சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருதை தெறி திரைப்படத்திற்காக பெற்றார்.