விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். அதிக லாபம் புதிய நண்பர்கள் எதிர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மன மகிழ்ச்சியும் நிலவும். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழல் உண்டாகும். உஷ்ணம் சம்பந்தமான நோய் கொஞ்சம் உண்டாகலாம், இதில் மட்டும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பணம் தேவை கொஞ்சம் ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
உச்சத்தில் இருப்பவர்கள் ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் உங்களிடம் ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். கூடுமானவரை மனைவியிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சகோதரர்கள் ஒற்றுமை பலப்படும் தந்தையார் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். தூர தேசத்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்.
காதலர்களுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருக்கும் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது நீல நிறம் உங்களுக்கு அது சதையை கொடுக்க அது மட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.