Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பிலும் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். தீபக் கர்கி என்ற வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய தாக்குதல் எல்லையோர கிராமங்களில் வசித்த வந்த 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |