உலக அளவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளனர். அவர்களில் சிலர் மறக்க முடியாதவர்கள்.
இந்தியா சார்பாக முதல் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர் நார்மன் கில்பர்ட் பிட்சார்ட். இவர் மூலமாக இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைக்கப்பெற்றது.
ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முதலாக இந்தியா சார்பாக பங்கேற்ற பெண்மணி மேரி லீலா ராவ். இவர் 1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கு பெற்றார்.
இந்தியாவிற்கு நான்கு முறை தொடர்ந்து நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று கொடுத்த வீரர் கார்ல் லூயிஸ்.