Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…வாகன யோகம் உண்டாகும்…புதிய பந்தம் உருவாகும்…!

மேஷ ராசி அன்பர்களே …!  இன்று தேவையான அனைத்து வளங்களும் உங்களுக்கு கிடைக்கும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஏற்படும். தனக்கென அழகிய வீடு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உச்சத்தில் இருப்பவர்கள் சிறிது பிறர்க்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அவர்களின் நலனுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் இடைவெளி ஏற்படலாம்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நேசமும், அன்பும் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். அதற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்றும் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |