Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்…காரிய வெற்றி உண்டு ….!

துலாம் ராசி அன்பர்களே…!    இன்று நீங்கள் நினைத்தபடி போதுமான அளவில் வரவுகள் ஏதும் இருக்காது.  வியாபாரத்தில் கவனமாக இல்லாவிட்டால் ஏமாறுவதற்கு நேரிடும். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும் சூழ்நிலை இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும், வாகனத்தை ஓட்டிச் செல்லும்போதும் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். சில நேரங்களில் தேவையில்லாத விஷயத்தை பற்றி உரையாட வேண்டியிருக்கும். கவனம் கொள்ளுங்கள். தேவையில்லாத நபரிடம் தயவுசெய்து பேசிக் கொண்டிருக்காமல் அவரிடமிருந்து விலகி இருப்பது ரொம்ப நல்லது. இன்று என்னால் கோபமும் கொஞ்சம் தலை தூக்கும்.

காதலர்கள் இன்று பேசும் பொழுது கொஞ்சம் கடுமையை காட்டாமல் நடந்து கொண்டாலே போதுமானது. இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |