தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 35,339 அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 44,205
2. கோயம்புத்தூர் – 292
3. திருப்பூர் – 120
4. திண்டுக்கல் – 357
5. ஈரோடு – 87
6. திருநெல்வேலி – 648
7. செங்கல்பட்டு – 4,030
8. நாமக்கல் – 89
9. திருச்சி – 352
10. தஞ்சாவூர் – 319
11. திருவள்ளூர் – 2,826
12. மதுரை – 988
13. நாகப்பட்டினம் – 165
14. தேனி – 284
15. கரூர் – 120
16. விழுப்புரம் – 617
17. ராணிப்பேட்டை – 551
18. தென்காசி – 272
19. திருவாரூர் – 241
20. தூத்துக்குடி – 678
21. கடலூர் – 850
22. சேலம் – 347
23. வேலூர் – 526
24. விருதுநகர் – 234
25. திருப்பத்தூர் – 75
26. கன்னியாகுமரி – 180
27. சிவகங்கை – 103
28. திருவண்ணாமலை – 1,313
29. ராமநாதபுரம் – 339
30. காஞ்சிபுரம் – 1,286
31. நீலகிரி – 48
32. கள்ளக்குறிச்சி – 437
33. பெரம்பலூர் – 163
34. அரியலூர் – 432
35. புதுக்கோட்டை – 88
36. தருமபுரி – 43
37. கிருஷ்ணகிரி – 67
37. airport quarantine- 430
38. railway quarantine – 401.