Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…மரியாதை உயரும்…அந்தஸ்தும் கூடும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   எதிர்பார்த்த காரியம் வெற்றி செய்தியை கொடுக்கும். நண்பரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பு பாசத்தில் மகிழ்வீர்கள். சிறு கதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் ரொம்ப நல்லது.

அதாவது உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இன்றி இருக்கவேண்டும். எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலனையே கொடுக்கும்.

காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |