தனுசு ராசி அன்பர்களே …! உங்கள் நண்பர்களிடம் சொந்த விஷயங்களைப் பற்றி பேசுவீர்கள். நல்ல தீர்வு காண ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கை எளிதில் நிறைவேறும். பணவரவு நன்மையைக் கொடுப்பதாகவும் இருக்கும். தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும்.
நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும். எந்த ஒரு விஷயத்திற்கும் பயப்படவேண்டாம். பணவரவு மன திருப்தியை கொடுக்கும் மனப்பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். இது மட்டும் கவனம் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண ஒரு மூச்சுடன் செயல்படுவீர்கள்.
பொருள் வரவு அதிகரிக்கும். வாகனம் பூமி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லை. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.