கும்ப ராசி அன்பர்களே …! இன்று நட்பின் பெருமையை உணர்வீர்கள். மனதில் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலருடைய அரசியல்வாதிகள் பதவிபெற அருளும் உருவாகும். அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும் கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்வர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.
மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவிகளும் கிடைக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
தொட்டது துலங்கும் வெற்றி வந்து குவியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.