1982ஆம் வருடம் புதுடெல்லியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டு அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
1986 ஆம் வருடம் சியோலில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றார்.
1986-ம் வருடம் சியோலில் நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
1986 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற 1600 மீட்டர் ரிலே பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
1986 ஆம் ஆண்டு வருடம் சியோலில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1990 ஆம் வருடம் பீஜிங்கில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 400 மீட்டர் ரிலே பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்றார்.