சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 9,903,774 பேர் பாதித்துள்ளனர். 9,903,774 பேர் குணமடைந்த நிலையில் 496,796 பேர் உயிரிழந்துள்ளனர். 4,049,825 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் பேர் 57,643 இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,552,956
குணமடைந்தவர்கள் : 1,068,703
இறந்தவர்கள் : 127,640
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,356,613
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,765
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,280,054
குணமடைந்தவர்கள் : 697,526
இறந்தவர்கள் : 56,109
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 526,419
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 620,794
இறந்தவர்கள் : 8,781
குணமடைந்தவர்கள் : 384,152
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 227,861
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் :509,446
குணமடைந்தவர்கள் : 295,917
இறந்தவர்கள் : 15,689
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 197,840
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
5. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 309,360
இறந்தவர்கள் : 43,414
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 311
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 294,985
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,338
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 272,364
குணமடைந்தவர்கள் : 159,806
இறந்தவர்கள் : 8,939
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 103,619
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,172
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 263,360
குணமடைந்தவர்கள் : 223,431
இறந்தவர்கள் : 5,068
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 34,861
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,086
9. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 239,961
குணமடைந்தவர்கள் : 187,615
இறந்தவர்கள் : 34,708
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,638
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 105
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 217,724
குணமடைந்தவர்கள் : 177,852
இறந்தவர்கள் :10,239
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 29,633
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,912
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.