தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர், கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 35 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் :
சென்னை – 1,992,
மதுரை – 284,
செங்கல்பட்டு – 183,
கள்ளக்குறிச்சி – 169,
திருவண்ணாமலை – 142,
கோவை – 32,
அரியலூர் – 3,
கடலூர் – 39,
தருமபுரி – 7,
திண்டுக்கல் – 5,
ஈரோடு – 10,
காஞ்சிபுரம் – 92,
கன்னியாகுமரி – 24,
நாமக்கல் – 14,
நாகப்பட்டினம் – 2,
நீலகிரி – 5,
பெரம்பலூர் – 1,
புதுக்கோட்டை – 36,
ராணிப்பேட்டை – 10,
ராமநாதபுரம் – 93,
சேலம் – 109,
சிவகங்கை – 27,
தென்காசி – 29,
தேனி – 62,
தஞ்சை – 23,
திருப்பத்தூர் – 24,
திருவள்ளூர் – 99,
திருவாரூர் – 87,
தூத்துக்குடி – 34,
நெல்லை – 22
திருச்சி – 43,
திருப்பூர் – 3
விழுப்புரம் – 47
விருதுநகர்- 58 பேருக்கு புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.