பாகிஸ்தான் பங்குச்சந்தை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் நடைபெறும் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தைக்குள் பலர் சிக்கியுள்ளதால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. மீட்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Categories