பொதுமுடக்கம் குறித்து பிரதமர் மோடி நாளை மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார்.
நாட்டு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் சில மாநில அரசுகளும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. உதாரணமாக தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதேபோல மாநிலம் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உரையாற்றியிருக்கிறார் என்று பிரதமரின் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
Prime Minister @narendramodi will address the nation at 4 PM tomorrow.
— PMO India (@PMOIndia) June 29, 2020