சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,402,897 பேர் பாதித்துள்ளனர். 5,659,387 பேர் குணமடைந்த நிலையில். 507,523 பேர் உயிரிழந்துள்ளனர். 4,235,987 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,531 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,681,802
குணமடைந்தவர்கள் : 1,117,177
இறந்தவர்கள் : 128,778
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,435,847
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,864
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,370,488
குணமடைந்தவர்கள் : 757,462
இறந்தவர்கள் : 58,385
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 554,641
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 641,156
இறந்தவர்கள் : 9,166
குணமடைந்தவர்கள் : 403,430
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 228,560
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 567,536
குணமடைந்தவர்கள் : 335,271
இறந்தவர்கள் : 16,904
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 215,361
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
5. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 311,965
இறந்தவர்கள் : 43,575
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 276
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 296,050
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,346
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 282,365
குணமடைந்தவர்கள் : 171,159
இறந்தவர்கள் : 9,504
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 101,702
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,183
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 275,999
குணமடைந்தவர்கள் : 236,154
இறந்தவர்கள் : 5,575
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 34,270
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,090
9. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 240,436
குணமடைந்தவர்கள் : 189,196
இறந்தவர்கள் : 34,744
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,496
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 96
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 225,205
குணமடைந்தவர்கள் : 186,180
இறந்தவர்கள் : 10,670
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,355
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,037
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.