Categories
ஆன்மிகம் லைப் ஸ்டைல்

“F” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா ? உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து “F” என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியில் பார்க்கலாம் :

1. f என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள்.  தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து அளிக்கும் குணம் கொண்டவர்கள்.

2. எந்த செயலாக இருந்தாலும் அதனை வேகமாக செய்து முடிக்கும் தன்மை கொண்டவர்கள்.

3.பிறரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் தன்மை உடையவர்கள்.

4. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மிகவும் பணிவாகவும், பாசத்துடனும் நடந்து கொள்வீர்கள்.

5. சில வேளைகளில் உங்களின் காதல் உங்களை பெருமை அடையச் செய்யும், ஏனென்றால் நீங்கள் உங்கள் துணையை பாதுகாக்க அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள்.

6. f என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் திடமான மனதை கொண்டிருப்பார்கள்.

 7. நீங்கள் ஒருவரை காதலிக்க தொடங்கிவிட்டால் அந்த காதலில் இருந்து விரைவில் வெளிவரமாட்டீர்கள். அதனை பிறருக்காகவும் விரைவில் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள்.

8. உங்களுக்கு என்று தனித்துவமான கொள்கையை பின்பற்றி, யாருக்காக வேண்டியும் உங்கள் கொள்கையில் இருந்து மாறாத திடமான மனதுடன் இருப்பீர்கள்.

9. உங்கள் தேவை நிறைவேற வேண்டும் என்று நீங்கள் கவலைப்படமாட்டீர்கள். நீங்கள் ஒரு பெரிய தொழிலில் செய்வதற்காகவே பிறந்திருக்கிறீர்கள்.

10. உங்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி திடமான எண்ணத்தை மனதில் கொண்டுவிட்டீர்கள்.

Categories

Tech |