சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர்.
மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 2,212,
கோடம்பாக்கம் – 2,094,
திரு.வி.க நகரில் – 1,656,
அண்ணா நகர் – 2,946,
தேனாம்பேட்டை – 2,363,
தண்டையார் பேட்டை – 1,770,
வளசரவாக்கம் – 1,081,
அடையாறு – 1,500,
திருவொற்றியூர் – 1,027,
மாதவரம் – 877,
பெருங்குடி – 608,
சோளிங்கநல்லூர் – 490,
ஆலந்தூர் – 764,
அம்பத்தூர் – 929,
மணலி – 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.