மிதுன ராசி அன்பர்களே….! இன்று அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனம் உற்சாகமாக காணப்படும். செய்தொழில் கூட நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.
காரியத்தடை தாமதம் கொஞ்சம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். புதிய முயற்சிகளில் மட்டும் இப்போதைக்கு தள்ளிப்போடுதல் நல்லது. சமயத்திற்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செல்பவர்களை கண்டர்விர்கள். எப்பொழுதுமே வீண் செலவைக் குறைத்து விட்டாலே அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். அனைத்து விதமான முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிகச் சிறப்பாகவே நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.