விருச்சிக ராசி அன்பர்களே…! உங்களுடைய பேச்சில் வசீகரம் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. நன்மையை கொடுப்பதாக இருக்கும். மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் அனைத்துமே இன்று நடக்கும். கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும்.
வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். காரியத்தில் தடைகள் கொஞ்சம் இருந்தாலும் நல்லபடியாக நடந்து முடியும். இன்று எதையும் கூடுதல் முயற்சியின் பேரிலேயே செய்து முடிப்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் கூடும். காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவே இருக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாகவே அனைத்து விஷயங்களிலும் நடக்கும்.
இன்று கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத புதியதாக கடன்கள் மட்டும் தயவு செய்து வாங்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.