தனுசு ராசி அன்பர்களே …! இன்று மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் அபிவிருத்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். இந்த தெய்வ வழிபாட்டை நடத்தினால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எந்த சூழ்நிலையிலும் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் செயல்படுவீர்கள். மனதைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை கொஞ்சம் இருக்கும். எதை பற்றியும் கவலை கொள்ளாதீர்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நாடக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிக நல்ல நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிக சிறப்பாக நடக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும்.
தேவையில்லாத புதிய கடன்கள் மட்டும் இப்போதைக்கு வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் எப்பொழுது போலவே ஒரு கண் இருக்கட்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டும்இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.