Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம்: சிபிசிஐடி ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி ஆய்வு ..!!

சாத்தான்குளம் மரணம் தொடர்ப்பாக சிபிசிஐடி ஐ,ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விஜயகுமார்  ஆய்வு செய்து வருகின்றனர்.

சாத்தன்குளத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் தந்தை-மகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜ் வீடு ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி  ஐ.ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாத்தான்குளம் காவல் நிலைய எழுத்தர் பியூலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |