Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 94,049ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியததால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்தது. சென்னையில் ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு- 60,533ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்திருக்கின்றது.

Categories

Tech |