தனுசு ராசி அன்பர்களே …! இன்று உழைப்பின் மீதான நம்பிக்கை உங்களுக்கு அதிகமாக இருக்கும்/ தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தி ஆகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் இருக்கும். உங்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு பெண்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துசேரும். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.
அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். ஆலோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நிதானத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம். காதலர்களுக்கு எந்தவித தடையுமில்லாமல் காதலில் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.
அதே போல எப்போதும் போலவே பேச்சில் மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் ஓரளவு வெற்றி பெறும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.