Categories
அரசியல்

இன்றைய கொரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக லிஸ்ட் இதோ.!!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று 35,028 பேருக்கு சோதனை செய்ததில், மேலும் 4,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,392ல் இருந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி விட்டது.. அதேபோல இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது..

அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,357  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்..
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56, 021 ல் இருந்து 58,378 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியாக இதோ :

சென்னை – 2,082

செங்கல்பட்டு – 330

மதுரை – 287

திருவள்ளூர் – 172

தி.மலை – 151

வேலூர் – 145

தேனி – 126

காஞ்சிபுரம் – 121

சேலம் – 99

ராணிப்பேட்டை – 90

க.குறிச்சி – 85

ராமநாதபுரம் – 73

விருதுநகர் – 65

சிவகங்கை – 53

குமரி – 53

திருச்சி- 47

நெல்லை- 41

கோவை- 36

விழுப்புரம் – 33

திருப்பத்தூர் – 33

தூத்துக்குடி – 27

கடலூர் – 20

புதுக்கோட்டை – 18

திருவாரூர் – 17

நாகை – 17

திண்டுக்கல் – 17

ஈரோடு – 14

கிருஷ்ணகிரி – 14

தர்மபுரி – 14

தஞ்சை – 13

திருப்பூர் – 5

தென்காசி – 4

கரூர் – 4

நாமக்கல் – 4

நீலகிரி – 1

Categories

Tech |