துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். திட்டமிடாமல் செய்யும் காரியங்களிலும் வெற்றி கிடைக்க பயணம் நல்ல பலன் தரக்கூடிய வகையிலிருக்கும். அலங்கார பொருட்களை வாங்கக் கூடிய ஆர்வம் ஏற்படும். தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி மேலாண்மை ஏற்படும். தயவுசெய்து அலட்சியம் காட்டாமல் காரியத்திலும் ஈடுபடுங்கள் அதுபோதும்.
முக்கிய நபர்களை இன்று நீங்கள் சந்திப்பதால் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களை காண்பீர்கள். இன்று காதலர்களுக்கு இனிமை காணும் நாளாகவே இருக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் அமையும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு திசை
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்