Categories
மாநில செய்திகள்

இருப்பு அதிகமாக இருக்கு….. யாரும் பயப்படாதீங்க… நம்பிக்கையூட்டிய அமைச்சர் …!!

கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 400 படுக்கைகள் ஸ்டாலின் மருத்துவமனையில் பிரத்தியோகமாக தயார் நிலையில் இருக்கிறது . சிவியர் மற்றும் நார்மல் patient களுக்கு சரியான வகையில் திட்டமிட்டு மருத்துவ வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 59 ஆயிரத்து 40 பேர்களை குணப்படுத்தி அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக எல்லாம் மருத்துவமனையிலும் 28 லட்சம் சிறப்பு நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டம் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் ஆக்சிஜனேற்றம் செய்யக்கூடிய சிலிண்டர்களின் தரத்தை உயர்த்தி சிறப்பு சலுகைகளை வழங்கி  ஆக்ஸிஜனேற்ற கருவிகள் உபயோகிக்கப்பட்டு உயிர்களை காப்பாற்றி வருகின்றோம். இப்பொழுது எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பு  அதிகம் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் பாய்லர்களை பொருத்தி திரவநிலை ஆக்சிஜனை கொடுத்து வருகிறோம்.அந்த மாதிரி சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஸ்டாலின் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வென்டிலேட்டர் சிறப்பான முறையில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சித்த மருத்துவம் போன்ற ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் சிறப்பான சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள தொற்று உள்ள நோயாளிகளுக்கு சில யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |