துலாம் ராசி அன்பர்களே…! இன்று தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும் நாளாக இருக்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கு திருப்திகரமாகவே இருக்கும். யாரிடமாவது எதையாவது சொல்லப்போக அது வேறு அர்த்தமாக போய் முடியும் கவனம் வேண்டும்.
அலுவலகம் செல்வோர் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்க முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் அதிகரிக்கும். சில மாற்றங்களை செய்து முன்னேற்ற பாதையை அமைத்துக் கொண்டிருக்கும்.
இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும் அது மட்டும் இல்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.