Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…காலதாமதம் உண்டாகும்…பிரச்சினைகள் நீக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று நாணய பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உணர்ச்சிவசப் படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். இதுவரை தொழில் மந்தமாக இருந்தவர்களுக்கு ஓரளவு சிறப்பாக அமையும். பெண்கள் உத்தியோகம் சம்பந்தமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரலாம். உதவிகள்  கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

நண்பர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் நீக்கும். அக்கம்பக்கத்தினரும் அனுசரித்துச் செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அவர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை இன்று பன்மடங்கு உயரும். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

புதிதாக காதலில் வயப்படும் சூழல் உண்டாகும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |