விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும். செல்வ நிலை திருப்தி தரும் வகையில் இருக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். தொலைபேசி வழித் தகவல் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு தெளிவில்லாமல் இருந்த நிலை மாறி நல்ல முன்னேற்றத்தை இன்று கொடுக்கும். அனைத்து காரியங்களையும் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள்.
கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊழல்கள் நீங்கி நெருக்கம் கூடும். இன்று விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழலும் அமையுங்கள். குடும்பத்தினருடன் எந்த ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டுப் புரிந்து கொண்டு நடப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். சமூக அக்கறையுடன் இன்று செயலாற்றுதல் பணவரவு மிகவும் நல்லபடியாக வந்து சேறும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்று கைகூடும் நாள் ஆகியிருக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இன்று உண்டு. எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தைச் செய்யுங்கள் அனைத்து விஷயங்களும் வெற்றி ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இள மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.