இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,48,315-ல் இருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா தொட உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்துள்ளனர். 14,856 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளன.
Categories