ரிஷப ராசி அன்பர்களே …! இன்று செயல்களில் தேவையான சீர்திருத்தம் வேண்டும். பொறாமை புலவரின் விமர்சனத்தை தயவுசெய்து பொருட்படுத்த வேண்டாம். துறையில் நிலுவை பணியை நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்பது ஆரோக்கியம் சீராகும். இன்று அலைச்சல் டென்ஷன் போன்றவை ஏற்படலாம்.
கடினமான காரியங்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். உடல் பலவீனம் கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் சுகமும் நிம்மதியும் கிடைக்கும். மற்றவரை குறித்த விமர்சன பற்றி தயவு செய்து நீங்கள் பேசவேண்டாம். மாலை நேரங்களில் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
அதே போல இந்த காதலர்கள் கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.