Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்…மனநிம்மதி உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!   இன்று நல்ல செயல்களுக்கான பாராட்டுகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுத்திகளை பயன்படுத்துவது நல்லது. கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத அழகு சாதன பொருட்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். எங்கும் எதிலும் உங்களுக்கு நன்மையை இன்று ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். யாரிடமும் தயவுசெய்து கோபம் மற்றும் படவேண்டாம். நிதி தேவை இன்று அதிகரிக்கும்.

இன்று புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. காதலர்கள் கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |